श्री:
Sri Desikadarsanam

Special announcement
ஸ்ரீ லக்ஷ்மிந்ருஸிம்ம பரப்பிரம்மணே நம. அஸ்மத் குருபரம்பராயை நம.
ஸ்ரீவைஷ்ணவ ஸம்பிரதாயமானது பகவான், வேதம்போலே அனாதியானது. இது ஸ்ரீமந்நாராயணன், பெரிய பிராட்டியிடம் இருந்து தொடங்கி இன்று வரை உள்ள ஆசார்யர்கள் வரை நீள்கிறது. இதன் சித்தாந்தத்தை ரிஷிகள், ஆழ்வார்கள் தொடங்கி பல ஆசார்யர்கள் எல்லாருமே தங்கள் க்ரந்தங்களாலும் காலக்ஷேபங்களினாலும் பரக்க உபதேசித்து போந்தார்கள். ஸ்வாமி ஸ்ரீபாஷ்யகாரருக்கு பிறகு ஸ்வாமி ஸ்ரீதேசிகன் பல க்ரந்தங்களை அனுக்ரஹித்தார். இந்த வரிசை க்ரமத்தில் ஐந்து ஆசார்யர்கள் அனுக்ரஹம் பெற்ற நம் ஸ்வாமினியும் ஒருவர். சித்தாந்த ஞானம் வேண்டிய சிஷ்யர்களுக்கு பல ஆண்டுகளாக நம் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் ப்ரதானமாக இருக்கும் தத்வார்த்தங்கள், ரஹஸ்யார்த்தங்களை காலக்க்ஷேபமாக ஸாதித்தும்/ஸாதித்துகொண்டும் இருக்கிறார். நம் காலக்ஷேப ஆசார்ய ஸ்வாமினியின் திருநஷத்திரம், ஆடிமாதம் 27ம் தேதி, ஸ்திரவாரம், ஆங்கில ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி. இந்த திருநஷத்திர நன்னாளில் சிஷ்யர்கள் ஸ்வாமினியின் அனுக்ரஹத்தையும், ஆசீர்வாதத்தையும் பெற்று நம் உத்ரக்ருத்யமும் நல்ல தெளிவான ஞானமோடு இருக்க பிரார்த்தித்து கொள்வோமாக.
Best wishes...
Regs
SMT. Amruthavalli Geetha, Web Admin
Special announcement from the web admin
Sri:
Srimathey Ramanujaya Nama:
Srimathey Nigamantha Maha Desigaya Nama:
Today for VVM - Audio Requesting Members Benefit a PDF File Released below...
Best wishes...
Regs
SMT. Amruthavalli Geetha, Web Admin