श्री:
Swamini Radha
ஸ்ரீ:
ஸ்ரீதேசிக தர்சனம்
ஆச்சார்ய ஸ்ரீஸ்வாமிநி
ஸ்ரீமதி பாம்பே ராதா
அவர்களால் பரிவுடன் சாதிக்கப்பட்ட உபந்யாசங்களின் ஸாரமான விஷயக்குறிப்பு
உபந்யாசம் 1 (28-09-2016)
ஸ்ரீதேசிக தர்சனம் என்பது ப்ரமாணத்தையும் பூர்வாச்சார்ய ஸம்ப்ரதாயத்தையும் அநுஸரித்து காட்டிய வழி இவ்விஷயத்தை ஸ்ரீமத்ரஹஸ்ய த்ரய ஸாரத்தின் முடிவில் ஸ்வாமி தேசிகனே அருளியுள்ளார். ஸ்ருஷ்டியின் தொடக்கத்திலிருந்து எம்பெருமான் செய்தருளிய உபகார பரம்பரையும் அவற்றில் ஸ்ரீதேசிகனின் திருவவதாரத்திற்குபிறகே சேதனர்கள் தெளிவான ஞானத்தைப் பெற்று ஆத்ம உஜ்ஜீவனத்தை அடைந்தார்கள் என்கிற விஷயங்களும் கூறப்பட்டது.
உபந்யாசம் 2 (12-10-2016)
ப்ரமாண நிரூபணம், அத்யந்த அதீந்தரிய விஷயத்தில் வேதமே பரமாணம். வேதத்தின் எல்லா பாகமும் ஆதரிக்கத்தக்கவை. ஆபாத ப்ரதீதியில் தோன்றும் முரண்பாடுகளுக்கு உண்மையில் முரண்பாடு இல்லாமை ஆகிய விஷயங்கள் கூறப்பட்டன.
உபந்யாசம் 3 (25-10-2016)
முமுஷுவானவன் அவசியம்அறிய வேண்டிய தத்வ ஹித புருஷார்த்தங்களின் தத்வ நிரூபணம், சேதனம். அசேதனம்,ஈஸ்வரன் என்கிற தத்வங்களையும் அவற்றை அதற்கே உரிய அஸாதாரண லக்ஷணங்களோடும் அறிய வேண்டும் என்பதன் அவசியமும் கூறப்பட்டது.
உபந்யாசம் 4 (09-11-2016)
ஜீவாத்ம ஸ்வரூபமும் ஜீவாத்மாவிற்கு தேஹாதிகளைக் காட்டிலும் வேறுபாடும் ஜீவாத்மாக்கள் மூன்று வகையினர் என்பதும் கூறப்பட்டது.
உபந்யாசம் 5 (23-11-2016)
மூன்று வகையான ஜீவாத்மாக்களைப் பற்றியும், மூன்று வகையான அசேதனங்களில் ப்ரக்ருதியை பற்றிய விளக்கமும் கூறப்பட்டது.
உபந்யாசம் 6 (7-12-2016)
காலம் சுத்தஸத்வம் தர்ம பூத ஞானம் ஆகியவை கூறப்பட்டு ஈஸ்வர தத்வத்தைப் பற்றிய விளக்கம் ஆரம்பிக்கப்பட்டது.
உபந்யாசம் 7 (21-12-2016)
ஈஸ்வர தத்வத்தைப் பற்றிய விளக்கமும் சேதன அசேதனங்களுக்கும் ஈஸ்வரனுக்கும் உள்ள சரீராத்ம பாவ ஸம்பந்தமும் கூறப்பட்டது.
உபந்யாசம் 8 (11-01-2017)
மேலும் சரீராத்ம பாவ ஸம்பந்தத்தின் விளக்கம் கூறப்பட்டு உபாயஸ்வரூபம் ஆரம்பிக்கப்பட்டது.
உபந்யாசம் 9 (25-01-2017)
உபாய ஸ்வரூபம் விளக்கப்பட்டது.
உபந்யாசம் 10 (08-02-2017)
மேலும் உபாய ஸ்வருபம் விளக்கப்பட்டது.
உபந்யாசம் 11 (02-02-2017)
உபாய அனுஷ்டானத்தின் பலனான புருஷார்த்த ஸ்வருபம் விளக்கப்பட்டு ஸ்ரீதேசிக தர்சன உபந்யாசம் நிறைவு பெற்றது.
மேலும் பகவத் கீதையின் சாரம் மூன்று ஷட்கங்களாக பிரித்து விளக்கப்பட்டுள்ளது.

DGVM VOLUME BOOK
ஸ்ரீ தேசிக தர்சனம்
श्रीमान् वेङ्कटनाथार्य: कवितार्किक केसरि वेदान्ताचार्यवर्यो मे सन्निधत्तां सदा हृदि
Thiruppavai Swapadesartham
1. Pasuram Thodakkam
1.1.15.Thiruppavai 8 9 10 pasuram
2 .8.12.14.Thiruppavai 2 3 pasuram
2.1.15.Thiruppavai 11 12 pasuram
3. 30.12.14.Thiruppavai 4 5pasuram
3.1.15.Thiruppavai 13 14
31.12.14.Thiruppavai 6 7 pasuram
01-Desika Hridayam 22092019-1
Sadhacharyan kattum Nalvazhi
Thoopul 2018-05-20
Thoopul chillarai
RahasyamNiraivu
paramapadha
Thoopul 2018-05-20 Thoopul chillarai RahasyamNiraivu paramapadha
Bagawan Jeevanuku seidha upakarangal day 4
Sri Bhashyam Swamini thirunakshatram
2017-07 -23 13 54 22
Piravi Thuyar 6th Upanyasam
2018-03-08 womens day Madras University
Ramanuja Sithantham
Sadhacharyan kattum Nalvazhi
Thoopul 2018-05-20
Thoopul chillarai
RahasyamNiraivu
paramapadha
Thoopul 2018-05-20 Thoopul chillarai RahasyamNiraivu paramapadha
Bagawan Jeevanuku seidha upakarangal day 4
Sri Bhashyam Swamini thirunakshatram
2017-07 -23 13 54 22
Piravi Thuyar 6th Upanyasam
2018-03-08 womens day Madras University
Ramanuja Sithantham
Iduva Desika Irudayam-24-11-2019
Desika Hridayam-17-11-2019
Desika Hridayam-10-11-2019
Desika Hridayam-03-11-2019
Desika Hridayam 20-10-2019
iduva desika irudayam-13-10-2019
Desika Hridayam 06-10-2019
Desika Hridayam 29-09-2019
Desika Hridayam 22-09-2019
sdd8-upanayasam 11-1-17
sdd8-upanayasam da 11-1-17
sdd10-upanyasam-08.02.2017
sdd sathumurai 12.02.2017
sdd6-upanasayam 7.12.16
sdd5-upanayasam 23.11.16
sdd-4 upanasayam 9.11.16
srts-21 upanasayam 30.10.16
srts-20 upanasayam 23.10.16
sdd2-upanayasam 12.10.16
srts19 upanasayam 16.10.16
sathvika thayagam 11.10.16
srts18 -upanayasam 9.10.16
srts-17 upanasayam 2.10.16
srts16-upanasayam 25.9.16
srts14 upanayasam 11.9.16
Purusai thirunachatram
srts13 upanasayam 28.816
srts11 upanasayam 14.8.16
srts10 upanasayam 7.8.16
2016
srts-23 upanayasam 20.11.16
srts-22 upanayasam 13.11.16
srts-21 upanasayam 30.10.16
sdd-4 upanasayam 9.11.16
srts-20 upanasayam 23.10.16
srts19 upanasayam 16.10.16
sathvika thayagam 11.10.16
srts18 -upanayasam 9.10.16
srts-17 upanasayam 2.10.16
2015
28.01.2015